ஏன் இந்த வலைப்பூ?


வணக்கம். நான் அனிஷ். ஆதிக்கம் படத்தோட டைரக்டர். என்னோட ஆதிக்கம் படம் பற்றிய செய்திகள், சுவாரஸ்யங்கள், ஸ்டில்களை உங்களோட பகிர்ந்துக்கிறதுக்காகத்தான் இந்த வலைப்பூவை தொடங்கியிருக்கேன். எனது இந்த ஆதிக்கம் மூவி வலைப்பூவுக்கும், என்னோட படத்துக்கும் ஆதரவு தருவீங்கன்னு நம்புறேன்.

நன்றி!

4 comments:

அனிஸ்... யு ஆர் லுக்கிங் ஸ்மார்ட். நிறைய எழுதுங்க. "வெல்"கம்

 

Suresh he is not looking nice.......

 

Post a Comment